Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மயிலாடுதுறையில் பறக்கும் படை முழுவீச்சில் ரோந்து : ரூ.2.86 பறிமுதல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 17, 2024
in Default
1
மயிலாடுதுறையில் பறக்கும் படை  முழுவீச்சில் ரோந்து : ரூ.2.86 பறிமுதல்
100
SHARES
161
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மயிலாடுதுறை -செம்பனார்கோவில் -ஆக்கூர் பகுதியில் காரில் கொண்டு செல்லப்பட்ட 2.86 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19 – ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்களை எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு செம்பனார்கோவில் கீழமுக்கூட்டு பகுதியில்  கூட்டுறவு சார்பதிவாளர் நடராஜன்  தலைமையிலான  அதிகாரிகள் மரித்து வாகன வாகன சோதனை செய்தனர். சோதனையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சண்முகசுந்தரம் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.30 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அதனை அதிகாரி பறிமுதல் செய்தார். இதேபோல் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.56 லட்சம் எடுத்துச் சென்று தெரியவந்தது இதனையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். செம்பனார்கோவில் – ஆக்கூர் பகுதியில் பறக்கும் படை நடத்திய சோதனையில் 2,86, லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட்டது இந்திய தேர்தல் கமிஷன்

Next Post

தேர்தல் பத்திரங்கள் வழக்கில் SBI வங்கி நியாயமாக நடந்து கொள்ளவில்லை..! உச்ச நீதிமன்றம் கடும் சாடல்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தேர்தல் பத்திரங்கள் வழக்கில் SBI வங்கி நியாயமாக நடந்து கொள்ளவில்லை..! உச்ச நீதிமன்றம் கடும் சாடல்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இந்த பறக்கும் படை அதிகாரிகள் என்பவர்கள் பெரும்பாலானவர்கள் சார் பதிவாளர்களும் தாசில்தார்களுமே இருப்பார்கள் சாதாரண காலத்திலேயே லஞ்சத்தில் மூழ்கி மிதக்கும் இந்த நபர்கள் ஒவ்வொருவரையெல்லாம் மடக்கி பிடிக்கும் பணி என்பது இவர்களுக்கு நல்ல வசூல் வேட்டை. இது போன்ற சம்பவங்களில் எல்லாம் இவர்கள் பறந்து பறந்து சென்று வசூல் வேட்டையில் ஈடுபடுவதால் தான் இவர்களுக்கு பறக்கும் படை என்று பெயர் வந்தது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In