இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க கொடி தொடர்பான புகார் மீது ஆணையம் நடவடிக்கை கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று மனு விசாரணைக்கு வந்தபோது, புகழேந்தி மனு மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவும் புகழேந்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் பக்கத்தில் ஜனவரி மாத அட்டைப்படம் உள்ளது
அந்தந்த மாதத்துக்குரிய அட்டைப் படத்தை முதல் பக்கமாக வைத்தால் நன்றாக இருக்கும்
கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை