அணு ஆயுதப் போருக்குத் தயாராக இருப்பதாக கூறி, அண்மையில் அமெரிக்காவின் டென்ஷனை ஏற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தற்போது ரஷ்ய அதிகாரிகளை விண்வெளியில் அணுமின் நிலையத்தை அமைக்குமாறு கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

கருத்து சொல்ல விரும்பவில்லை