மார்ச் 2018 – மார்ச் 2019 காலகட்டங்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகள் தொடர்பான தரவுகள் வெளியிடப்படவில்லை. ஏப். 2019 முதல் ஜன. 2024 வரையிலான விவரங்களை மட்டுமே வெளியாகியுள்ளது.
மார்ச் 2018 – மார்ச் 2019 வரை 2,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல். அதில் 95% பத்திரங்கள் பாஜகவுக்கே சென்றதாகவும் கூறப்படுகிறது..
உச்சநீதிமன்றம் இந்த தகவல்களை ஸ்டேட் பேங்க்கிடம் கேட்க வேண்டும் என்று அரசியல் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.


No comments