Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‛மகா பஞ்சாயத்து’ போராட்டத்திற்கு டில்லியில் ஒன்று கூடிய விவசாயிகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 14, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‛மகா பஞ்சாயத்து’ போராட்டத்திற்கு டில்லியில் ஒன்று கூடிய விவசாயிகள்
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: டில்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் “மகா பஞ்சாயத்து” போராட்டம் நடந்தது. ஹரியானா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடியுள்ளனர். டில்லியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 13ம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகிறார்கள். டில்லி நோக்கி விவசாயிகள் வருவதை போலீசார் தடுத்த நிலையில் அவர்கள் ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டிகரில் 3 கட்டங்களுக்கு மேல் மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், டில்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் “மகா பஞ்சாயத்து” போராட்டம் துவங்கியது. ஹரியானா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடியுள்ளனர்.

பஞ்சாபில் இருந்து 800 பஸ்கள், லாரிகள், ரயில்கள் மூலம் விவசாயிகள் டில்லிக்கு வந்துள்ளனர். 5 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை டில்லி போலீசார் விதித்துள்ளனர். முன்னெச்சரிக்கை ஏற்பாடாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

.

Previous Post

இந்தியாவிற்கே முன்னோடி திட்டம்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் விலக்கு : தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு.

Next Post

CAA சட்டம் குறித்து பேச அதிமுகவிற்கு அருகதை இல்லை, அவர்களுக்கு இரட்டை இலை கிடைக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
CAA சட்டம் குறித்து பேச அதிமுகவிற்கு அருகதை இல்லை, அவர்களுக்கு இரட்டை இலை கிடைக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது..

CAA சட்டம் குறித்து பேச அதிமுகவிற்கு அருகதை இல்லை, அவர்களுக்கு இரட்டை இலை கிடைக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In