Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 13, 2024
in Default
1
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள்.
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலர்/மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் பெண் பணியாளர்கள், 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘கும்மி ஆட்டம்’ மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர். உடன் மதுரை வருவாய் கோட்டாட்சியர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.ர.த.சாலினி இருந்தார்.

Previous Post

இந்திய ஜனநாயகப் புலிகள் Vs அதிமுக இழுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை..

Next Post

அதிர்ச்சி வீடியோ: உ.பி-யில் தாய் நாயை உயிரோடு கொல்லும் அரக்கன் :துடிக்கும் நாய்க்குட்டிகள் : அதிரடி காட்டிய போலீஸ்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி வீடியோ: உ.பி-யில் தாய் நாயை உயிரோடு கொல்லும் அரக்கன் :துடிக்கும் நாய்க்குட்டிகள் : அதிரடி காட்டிய போலீஸ்.

அதிர்ச்சி வீடியோ: உ.பி-யில் தாய் நாயை உயிரோடு கொல்லும் அரக்கன் :துடிக்கும் நாய்க்குட்டிகள் : அதிரடி காட்டிய போலீஸ்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    மகளிர் தினம் என்பது நன்றாக தின்று கொளுத்து திரியும் உயர்மட்ட பெண்களுக்கு மட்டுமே எங்கேயாவது சித்தாள்களும் வீட்டு வேலை செய்யும் பெண்களும் சாதாரண நடுத்தர வர்க பெண்களும் மகளிர் தினம் கொண்டாடினார்கள் என்று செய்தி வெளியாகி உள்ளதா எங்கேயும் கிடையாது. சம்பளம் மற்றும் கிம்பளம் வாங்கும் இந்த அரசு பெண் அலுவலர்கள் மகளிர் தினம் கொண்டாடினால் என்ன கொண்டாட விட்டால் என்ன

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In