அதிமுகவுடன் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று மன்சூர் அலிக்கான் கூறியுள்ளார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவுடன் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்று இன்று அறிக்கை விடுத்துள்ளார்.
ஆயினும் இன்னும் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவர் மன்சூரலிகான் அறிக்கை



கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை