Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வழிக்கு வந்த SBI :தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 12, 2024
in Default
0
வழிக்கு வந்த SBI :தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது..
31
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது.

பரபரப்பை கிளப்பிய தேர்தல் பத்திரங்கள் வழக்கு:

இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தை நாடியது.

கூடுதல் அவகாசம் கோரி எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இன்றுக்குள் விவரங்களை சமர்பிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பணிந்த எஸ்பிஐ வங்கி:

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி இன்று சமர்பித்துள்ளது. 15ம் தேதிக்கு முன் இத்தகவல்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடும்..

Previous Post

பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு : கங்கணம் கட்டி கொண்டு வழக்கு நடத்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் : இன்றும் நடந்த சூமோட்டோ கேஸ்..

Next Post

பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகை பதிவை 95% உயர்த்திய அரசுத்திட்டம் : மாநிலத் திட்டக்குழு பெருமிதம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகை பதிவை 95% உயர்த்திய அரசுத்திட்டம் : மாநிலத் திட்டக்குழு பெருமிதம்.

பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகை பதிவை 95% உயர்த்திய அரசுத்திட்டம் : மாநிலத் திட்டக்குழு பெருமிதம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In