தேர்தல் பத்திரங்கள் வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்கவும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசுத் தலைவரின் குறிப்புரை மூலம் மறுஆய்வு செய்யக் கோரியும் அதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளது

