CAA-வில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது ஏன் என பிரதமரும், அண்ணாமலையும் விளக்கமளிக்க வேண்டும், இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? இந்தி பேசும் இந்துக்களுக்கு மட்டும்தான் CAA-வில் இடமா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.
