குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ‘http://indiancitizenshiponline.nic.in‘ என்கிற புதிய இணைய தளத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு.
‘CAA-2019’ என்ற மொபைல் செயலியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
