Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மனது வலிக்குமா?- சதானந்த கவுடா வேதனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 10, 2024 - Updated on June 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மனது வலிக்குமா?- சதானந்த கவுடா வேதனை
24
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூரு: ”லோக்சபா தேர்தலில் ‘சீட்’ கிடைக்காவிட்டால், என் மனது வலிக்கும்,” என்று, பா.ஜ., – எம்.பி., சதானந்த கவுடா கூறி உள்ளார்.

பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜ., – எம்.பி., சதானந்த கவுடா. முன்னாள் முதல்வர். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று, கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். ஆனால் ஆதரவாளர்கள் வலியுறுத்ததால், முடிவை திரும்ப பெற்றார்.

பெங்களூரு வடக்கு தொகுதி ‘சீட்’ மீண்டும் கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளார். ஆனால் சதானந்த கவுடா உட்பட மூத்த எம்.பி.,க்கள் சிலருக்கு சீட் கிடைக்காது என்று, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் சூசகமாக தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் சதானந்த கவுடா நேற்று அளித்த பேட்டியில், ”பெங்களூரு வடக்கு தொகுதியில் வேறு யாருக்காவது ‘சீட்’ கொடுங்கள் என்று சொன்னேன். ஆனால் எனது தொகுதிக்கு உட்பட்ட, சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் என்னை மீண்டும் போட்டியிட வலியுறுத்தினர்.

”இன்னும் 10 ஆண்டுகள் என்னால் அரசியலில் இருக்க முடியும். ‘சீட்’ கிடைக்காவிட்டால் மனது வலிக்கும். பா.ஜ., எனக்கு அனைத்தையும் கொடுத்து உள்ளது,”என்றார்.

.

Previous Post

அசாம் தேயிலை: பிரதமர் மோடி புகழாரம்

Next Post

விஷ முறிவு பிரிவு இருந்தும் பயனில்லை; பயிற்சி பெற்ற சிறப்பு டாக்டர்கள் ‘ரிஸ்க்’ எடுக்க தயக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஷ முறிவு பிரிவு இருந்தும்  பயனில்லை;    பயிற்சி பெற்ற சிறப்பு டாக்டர்கள் ‘ரிஸ்க்’ எடுக்க தயக்கம்

விஷ முறிவு பிரிவு இருந்தும் பயனில்லை; பயிற்சி பெற்ற சிறப்பு டாக்டர்கள் 'ரிஸ்க்' எடுக்க தயக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In