Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திமுகவின் அடுத்த சர்ச்சை போஸ்டர் : ஸ்டாலின் ‘தமிழகத்தின் மணமகள்’ என்னும் போஸ்டர் வைரல்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 5, 2024
in Default
0
திமுகவின் அடுத்த சர்ச்சை போஸ்டர் : ஸ்டாலின் ‘தமிழகத்தின் மணமகள்’ என்னும் போஸ்டர் வைரல்..
42
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்திய ராக்கெட்தளம் விளம்பரத்தில் சீனா கொடி ஏற்றப்பட்ட சில நாட்களிலேயே, தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘தமிழகத்தின் மணமகள்’ என்று போஸ்டர் ஒட்டியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இல் பரவி வரும் ஒரு வைரலான வீடியோவில், தமிழ்நாட்டின் ஒரு பேனர், அவருக்குப் பின்னால் ‘தமிழ்நாட்டின் மணமகள்’ என்று எழுதப்பட்ட மாநில முதல்வரின் படத்தைக் காட்டுகிறது.

பேனரில் ‘தமிழ்நாட்டின் பெருமை’ ( Pride of Tamilnadu )என்ற வாசகம் அச்சிடுவதர்க்கு பதிலாக ‘தமிழ்நாட்டின் மணமகள்’ (Bride of Tamilnadu) என்று அச்சிடப்பட்டுள்ளது. பேனர் எங்கு ஒட்டப்பட்டது , யாரால் ஓட்டப்ட்டப்பட்டது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை. இந்நிலையில் இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலத்தில் தவறாக பொருள்படும் படியான வாசகத்துடன் திமுகவினர் அச்சடித்துள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடந்த 1ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதன் ஒரு பகுதியாக சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பாக 576 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஓட்டப்பட போஸ்டர் என்றும் கூறப்படுகிறது.

Previous Post

“பிரதமர் மோடி ஒரு பாசிசவாதியாக இருக்கலாம்” :பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கூகுள்..

Next Post

எனக்கு யோசிக்கவே நடுங்குகிறது, இவர்கள் வங்கி தொழிலிலேயே இருக்க கூடாது : PTR ஆவேசம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எனக்கு யோசிக்கவே நடுங்குகிறது, இவர்கள் வங்கி தொழிலிலேயே இருக்க கூடாது : PTR ஆவேசம்..

எனக்கு யோசிக்கவே நடுங்குகிறது, இவர்கள் வங்கி தொழிலிலேயே இருக்க கூடாது : PTR ஆவேசம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In