Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாக வாய்ப்புண்டா? மார்ச் 6ல் க்ளைமேக்ஸ்.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 4, 2024
in Default
1
செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாக வாய்ப்புண்டா? மார்ச் 6ல் க்ளைமேக்ஸ்.!!
44
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீது அமலாக்கத்துறை பொய்யான வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறி அதனை ரத்து செய்ய வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அமலாக்குத்துரை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. 

நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இன்று அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அந்த பதில் மனுவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பணம் வாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யவில்லை.

வழக்கின் விசாரணையை துவங்க தயாராக உள்ளபோது செந்தில் பாலாஜி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனதை இரண்டு முறை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் மூன்று மாதத்திற்குள் வழக்கின் விசாரணை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை இயக்குனர் கார்த்திக் தாசரி பதில் மனு தாக்கல் செய்தார்.

அப்போது இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜியின் தரப்பு கோரிக்கை வைத்தது. அதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லி வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தார்.

Previous Post

அடுத்த பாஜக எம்பி தேர்தல் அரசியலில் இருந்து விலகல் : அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு.

Next Post

புற்று நோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புற்று நோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

புற்று நோய் பாதிப்பில் இருந்து குணம் ஆகிவிட்டேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பத்து ரூபாய் பாலாஜி மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் ரத்து ஆகுமா ஆகாதா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் இருப்பினும் ஆளுங்கட்சி அமைச்சரையே கைது செய்து 9 மாதங்களுக்கு மேலாக ஜாமினில் வெளியே வர முடியாத அளவு சிறையில் அடைத்த அமலாக்க துறையினரை பாராட்டுகிறேன் . சிறையில் இருந்த இந்த காலங்களை வாழ்க்கையில் மறக்கவே மாட்டார். பத்து ரூபாய் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In