Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அடுத்த பாஜக எம்பி தேர்தல் அரசியலில் இருந்து விலகல் : அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 4, 2024
in Default
1
அடுத்த பாஜக எம்பி தேர்தல் அரசியலில் இருந்து விலகல் : அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு.
271
SHARES
437
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாரபங்கி: சமீப காலங்களில் டீப்ஃபேக் AI உருவாக்கிய வீடியோக்களுக்கு பல பிரபலங்கள் இரையாகி உள்ளனர். பாராபங்கி எம்பியும் பாஜக தலைவருமான உபேந்திர சிங் ராவத்தின் ஒரு ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பாராபங்கி எம்.பி உபேந்திர சிங் ராவத் திங்களன்று ஒரு பெண்ணுடன் இருப்பது போன்று ஆபாசமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த வீடியோ AI செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கிய வீடியோ என்று கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி (BJP) வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் 2024க்கான 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை சனிக்கிழமை (மார்ச் 02) வெளியிட்ட பிறகு இந்த வீடியோ இணையத்தில் வந்தது. அவர் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்கில் இந்த வீடியோ DeepFake AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். கட்சி அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

AI உருவாக்கிய வீடியோ

இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாகக் கூறிய உபேந்திர சிங் ராவத், இது குறித்து விசாரணை நடத்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். மேலும், தான் நிரபராதி என நிரூபிக்கப்படும் வரை பொது வாழ்வில் எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் கூறினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

பாஜக வேட்பாளராக 2வது முறையாக அறிவிக்கப்பட்ட நிலையில், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மேற்கு மேற்கு வங்கத்தின் அன்சோல் தொகுதி பாஜக வேட்பாளரும் நடிகருமான பவன் சிங் விலகுவதாக அறிவித்த நிலையில், மேலும் ஒரு பாஜக வேட்பாளர் விலகல்

Previous Post

திமுக, அதிமுகவுக்குப் பிறகு பெரிய கட்சி நாதக தான்.. சீமான் ஆவேசம்..!

Next Post

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாக வாய்ப்புண்டா? மார்ச் 6ல் க்ளைமேக்ஸ்.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாக வாய்ப்புண்டா? மார்ச் 6ல் க்ளைமேக்ஸ்.!!

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாக வாய்ப்புண்டா? மார்ச் 6ல் க்ளைமேக்ஸ்.!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    தவறு செய்தவன் எவன் ஒத்துக்கொள்கிறான் இவர் ஒத்துக் கொள்வதற்கு. இந்த செயற்கை நுண்ணறிவு இயற்கை நுண்ணறிவு என்கிற கதையெல்லாம் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In