நிதி தரமாட்டாராம் ஆனால் ஓட்டு கேட்க தமிழ்நாடு வருவாராம், தேர்தல் நெருங்கிவிட்டதால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர்.தமிழ்நாட்டுக்கு நன்மை செய்துவிட்டு, நமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு தமிழ்நாட்டுக்கு வரட்டும். வெள்ள நிவாரண நிதியாக சல்லிக்காசு கூட பிரதமர் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு நிதியுதவி செய்யமாட்டார்களாம், ஆனால் தங்கள் பதவிய காப்பாற்ற ஆதரவு கேட்டு வருவார்களாம். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள் என்று மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


No comments