டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை பின்பற்றி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

சொல்லியது போல் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கினால் அதை நான் வரவேற்கிறேன்