ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு பைக் டூர் வந்த தம்பதிகளுக்கு நேர்ந்த கொடூரம்.
பிரேசில் நாட்டை சேர்ந்த வின்சென்ட் பெர்னாண்டோ .. கிட்டத்தட்ட 60 நாடுகளை தன் இரு சக்கர வாகனத்தில் தன் கணவருடன் எவ்வித இடையூறும் இல்லாமல் மிகவும் பாதுகாப்பாக சுற்றி வந்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா வந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றபோது அங்கு 7 பேர் ஒன்று சேர்ந்து வின்சென்ட் பெர்னாண்டோவை ரேப் செய்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
அந்த பெண் பின்னர் போலீசார் துணையோடு மருத்துவமனையில் சேர்கப்படுள்ளார். தனது சமூக வலைதள பதிவில் அவரும் அவர் கணவரும் தங்கள் நிலைமையை கூறி வீடியோ போட்டுள்ளனர். இந்தியாவிற்கே வெட்ககேடான இந்த சம்பவத்தை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



இதுபோன்ற கற்பழிப்பு சம்பவத்தில் அதாவது குற்றத்தில் ஈடுபடுவோர் களில் பெரும்பாலோர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இந்த குற்றவாளிகள் ஏழு பேருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்