Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்திய அளவில் ம.பி மற்றும் உ.பி-யில் மட்டும் 57% சதவிகிதம் போதைப் பொருள்கள் பறிமுதல் : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 2, 2024
in Default
1
இந்திய அளவில் ம.பி மற்றும் உ.பி-யில் மட்டும் 57% சதவிகிதம் போதைப் பொருள்கள் பறிமுதல் : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.
41
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடந்த 5 ஆண்டுகளில் ஓபியம், கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தேசிய போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலம் வாரியான விவரம் (2018-22).

அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் சுமார் 36 லட்சம் கிலோ போதைப் பொருள்களும், குறைந்த பட்சமாக சிக்கிமில் 42 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் ஒப்பிடுகையில் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் 57% சதவிகிதம் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் எழுப்பியக் கேள்விக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில் இத் தரவுகள் வெளியாகியுள்ளது.

Previous Post

MLM மோசடி புகாரில் MV3ADS நிறுவனர் விஜயராகவன் மதுரையில் கைது..

Next Post

குண்டு வெடிப்பு காரணமாக ஆர்டர் செய்து வராத உணவுக்காக பணத்தை திருப்பிக் கேட்ட வாடிக்கையாளர்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குண்டு வெடிப்பு காரணமாக ஆர்டர் செய்து வராத உணவுக்காக பணத்தை திருப்பிக் கேட்ட வாடிக்கையாளர்..!

குண்டு வெடிப்பு காரணமாக ஆர்டர் செய்து வராத உணவுக்காக பணத்தை திருப்பிக் கேட்ட வாடிக்கையாளர்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    போதை பொருட்கள் கடத்தல் அதிகமாகி கொண்டே வரும் இந்த சந்தர்ப்பத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் செல்போன் உரையாடலை இடைமறித்து கேட்கும் கருவிகளை வழங்க வேண்டும் இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் போதை பொருள் கடத்தல் நபர்களை சுலபமாக பிடித்து கைது செய்யலாம் இதற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் தடுக்க இயலாத கைது செய்ய இயலாத செயல் வருத்தப்பட வேண்டியது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In