MYV3 ADS நிறுவனத்தின் ஹெர்பல் ப்ராடக்டுகள் தயாரிக்கும் விஜயராகவன் போலி டாக்டர் பட்டம் பெற்றதாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு; மதுரையில் கைது செய்யப்பட்ட விஜயராகவனை கோவை அழைத்துவந்து போலீசார் சிறையில் அடைக்க திட்டம்..

மோசடி மற்றும் லஞ்சம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதாவது புகாரில் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இது தொடர்ந்தால் மோசடிகளும் லஞ்சமும் நம் நாட்டில் குறைக்கலாம் இந்த கர்ப்பத்தில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை பாராட்டுகிறேன்