Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு..! ரூ.2 முதல் ரூ.5-ஐ வரை அதிகரிப்பு..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 2, 2024
in Default
1
ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு..! ரூ.2 முதல் ரூ.5-ஐ வரை அதிகரிப்பு..!!
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆவின் ஐஸ்கிரீம் விலை இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும்‌ ஆவின்‌ நிறுவனம்‌ நாளொன்றுக்கு சுமார்‌ 31 லட்சம்‌ லிட்டர்‌ பாலும்‌ மற்றும்‌ 200 க்கும்‌ மேற்பட்ட பால்‌ உபபொருட்களை விற்பனை செய்து வருகிறது.

ஆவின்‌ நெய்‌ மற்றும்‌ வெண்ணெய்‌ வகைகள்‌ மிகுந்த தரத்துடன்‌, குறைந்த விலையில்‌ விற்பனை செய்யப்படுவதால்‌ பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, அதன் தேவையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் சாக்கோபார், BALL வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Previous Post

அம்பானியின் குடும்ப திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம்..அப்போ மதுரை விமான நிலையத்துக்கு?

Next Post

MLM மோசடி புகாரில் MV3ADS நிறுவனர் விஜயராகவன் மதுரையில் கைது..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
MLM மோசடி புகாரில் MV3ADS நிறுவனர் விஜயராகவன் மதுரையில் கைது..

MLM மோசடி புகாரில் MV3ADS நிறுவனர் விஜயராகவன் மதுரையில் கைது..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    விலைவாசி உயர்வு சம்பளம் உயர்வு இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க இயலாது. இருப்பினும் ஆவினில் உள்ள முறைகேடுகளை தடுத்தால் விலை ஏற்றத்தை தவிர்க்கலாம். தடுப்பார்களா கண்டிப்பாக தடுக்க மாட்டார்கள் எனவே விலை உயர்வை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In