Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 1, 2024
in Default
0
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…
39
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கள்ளக்குறிச்சி தனிதொகுதியின் கடந்த 2016 – 2021 ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் பிரபு மேலும் இவர் தற்போது அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2016 – 2021ம் ஆண்டு பிரபு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் இவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் என மொத்தம் 9 இடங்களில் குழுக்களாக பிரிந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவரது உறவினரான பன்னீர்செல்வம் என்பவரது மகன் சுபாஷ் வீட்டிலும் இன்று காலை 8 மணிக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இரண்டாவது மாடியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளப்பக்கத்தில், கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Previous Post

உள்ளாடைகளை கழற்றி காட்டி பெண் போலீசிடம் தகராறு செய்தவருக்கு ஜாமீன்..

Next Post

மிக்ஜாம் புயல் – குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கிக்கணக்குகளில் ரூ.6 ஆயிரம் வரவு.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மிக்ஜாம் புயல் – குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கிக்கணக்குகளில் ரூ.6 ஆயிரம் வரவு.!!

மிக்ஜாம் புயல் - குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கிக்கணக்குகளில் ரூ.6 ஆயிரம் வரவு.!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In