இன்று வத்தலக்குண்டு திராவிடமுன்னேற்றகழத்தின் தெற்கு ஒன்றியகழக செயலாளராக நியமனம் செய்யபட்ட மாவட்ட கவுன்சிலருமான விருவீடு கனிக்குமார் அவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக உயர்நிலை குழு உறுப்பினர் மாவட்டசெயலாளர் தலைமையில் வத்தலக்குண்டு மறுமலர்ச்சி தி.மு.க தெற்கு ஒன்றியகழக தோழர்களுடன் வால்டர்ராஜா நகரசெயலாளர் முன்னிலையில் நகர மதிமுக சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
