மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் அறங்கேறிய கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதாக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டு எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார் ன.

எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மான நஷ்ட வழக்கு தொடர எடப்பாடி பழனிச்சாமிக்கு முகாந்திரம் இல்லை என உதயநிதி தரப்பு வாதிட்டுள்ளது .பொது வெளியில் பேசியதையே உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசியதாகவும் இதனால் மான நஷ்ட ஈடு வழக்க தொடர முகாந்திரமே இல்லை எனவும் வாதிடப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது

