Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ்நாடு செய்ததில் 10%கூட மத்திய அரசு செய்யவில்லை: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 21, 2024
in Default
0
தமிழ்நாடு செய்ததில் 10%கூட மத்திய அரசு செய்யவில்லை: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Chennai, Nov 07 (ANI): Actor Kamal Haasan speaks to the media thanking fans on his birthday, in Chennai on Monday. (ANI Photo)

7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை; முழு நேர அப்பனும் இல்லை; பிள்ளையும் இல்லை. 30ஆயிரம் பேர் ஓட்டு போடாததால் நான் கோவையில் தோற்றேன். அனைவரும் வாக்களிக்க வேண்டும்; அரசியலில் விட்டு என்னை போக வைக்க முடியாது ஓட்டு போடதாவர்கள் முழு நேர குடிமகன்கள் இல்லை. நாட்டு மக்களின் குடியுரிமையே ஆட்டம் கண்டுள்ளது.

விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளார்கள். மாநிலங்களுக்கு சமமான வரிப்பகிர்வு அவசியம். தேர்தல் பத்திரம் மூலம் யாரிடமும் காசு வாங்கவில்லை. அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜயுடன் ஏற்கனவே பேசியிருக்கிறேன். கட்சி அரசியலை தாண்டி நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கூட்டணி குறித்து தான் மட்டும் தனியாக சொல்ல முடியாது, மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டுதான் கூற முடியும் இவ்வாறு கூறினார்.

Previous Post

சென்னையில் பெண்களுக்கு ஸ்பெஷல் ஜிம்..மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு

Next Post

லுப்தான்ஸா ஏர்லைன் விமானிகள் வேலை நிறுத்தம்… சென்னை பயணிகள் கடும் அவதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லுப்தான்ஸா ஏர்லைன் விமானிகள் வேலை நிறுத்தம்… சென்னை பயணிகள் கடும் அவதி!

லுப்தான்ஸா ஏர்லைன் விமானிகள் வேலை நிறுத்தம்... சென்னை பயணிகள் கடும் அவதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In