Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கைதிகளின் பல்லை பிடுங்கிய பல்வீர்சிங் ஐபிஎஸ் மார்ச் 28-ல் ஆஜராக உத்தரவு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 15, 2024
in Default
1
கைதிகளின் பல்லை பிடுங்கிய பல்வீர்சிங் ஐபிஎஸ் மார்ச் 28-ல் ஆஜராக உத்தரவு..
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருநெல்வேலி: நெல்லையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கியதாக, புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் அப்போதைய அம்பாசமுத்திரம் வட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு திருநெல்வேலி 1-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வீர் சிங் உட்பட 12 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தும், அன்று வழக்கில் தொடர்புடைய 14 போலீஸாரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதித்துறை நடுவர் திரிவேணி உத்தரவிட்டார்.

Previous Post

திமுக பக்கம் சாயும் கிருஷ்ணசாமி?

Next Post

உத்திராகண்ட் கலவரம் | 7 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தளர்வு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உத்திராகண்ட் கலவரம் | 7 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தளர்வு..

உத்திராகண்ட் கலவரம் | 7 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தளர்வு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இந்த பல் புடிங்கி பல்வீர் சிங்கை கைது செய்து சிறையில் போடாதது மிகவும் வருத்தமானது மற்றபடி இந்த நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறது என்று தெரியவில்லை இருப்பினும் இந்த தீர்ப்பு பல் புடுங்கி பல்வீர் சிங்குக்கு சாதகமாகவே இருக்கும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In