Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முன்விரோதம் காரணமாக பாஜக மாவட்ட நிர்வாகி நள்ளிரவில் வெட்டிக்கொலை..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 15, 2024
in Default
0
முன்விரோதம் காரணமாக பாஜக மாவட்ட நிர்வாகி நள்ளிரவில் வெட்டிக்கொலை..
32
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: பாஜக மாவட்ட நிர்வாகி மதுரையில் நேற்று (பிப்ரவரி 15) நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்ட பா.ஜ.க ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சக்திவேல்(34), நேற்று நள்ளிரவு வண்டியூர் டோல்கேட் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று, அவரை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அண்ணாநகர் காவல்துறையினர், சக்திவேலை கொலை செய்த கும்பலை தேடிவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

“காங்கிரஸ் கட்சியின் ‘முடிவு’க்கு சிலரின் ஆணவமே காரணம்” – போட்டு உடைத்த குலாம்..

Next Post

திமுக பக்கம் சாயும் கிருஷ்ணசாமி?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக பக்கம் சாயும் கிருஷ்ணசாமி?

திமுக பக்கம் சாயும் கிருஷ்ணசாமி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In