மதுரை மாவட்ட திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் தீபக் கிளினிக் இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச்சார்ந்தவர்கள் மோகன், சம்பத்குமார், சந்திரசேகரன், பசும்பொன் பாண்டியன், அர்ச்சனா ஹோட்டல் செல்வம், வெஸ்டன் பார்க் நித்தியானந்தம், பெரிஸ் மகேந்திர வேல், டாக்டர் அசோக் சக்கரவர்த்தி, டாக்டர் அரிவராசன், டாக்டர் வாசுதேவன், டாக்டர் பிஷப் ராஜ்குமார், எம் ஆர் ஜெயக்குமார் நாகமலை புதுக்கோட்டை தலைவர், வரிச்சியூர் செல்வம் மற்றும்
பிரபலமான மருத்துவமனைகள்ளின் டாக்டர்கள் நிர்வாகிகள் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


