Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தூத்துக்குடியில் வருகிறது மின்சார கார்(EV) தொழிற்சாலை : ஒப்பந்தம் செய்த 16,000 கோடி முதலீடு தொடங்கியது.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 13, 2024
in Default
0
தூத்துக்குடியில் வருகிறது மின்சார கார்(EV) தொழிற்சாலை : ஒப்பந்தம் செய்த 16,000 கோடி முதலீடு தொடங்கியது.
37
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தூத்துக்குடியில் வியட்நாமைச் சேர்ந்த VinFast மின் வாகன நிறுவனத்தின் தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சுமார் 16,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் VinFast ஒப்பந்தம் செய்திருந்தது.

வியட்நாமை சேர்ந்த VinFast நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்த நிறுவனம் பங்குச் சந்தையில் வீழ்ச்சியை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டு, இந்த நிறுவனம் நிலைத்து நிற்குமா எனக் கேள்வி எழுப்பியது தமிழக பாஜக.

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்க தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைப்பெற்றது.

Previous Post

டில்லியில் ஒரு தொகுதிக்கு கூட காங்., தகுதியில்லை: ஆம் ஆத்மி கொடுத்த அடுத்த அதிர்ச்சி

Next Post

நாகமலை புதுக்கோட்டையில் தீபக் கிளினிக் துவக்கம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாகமலை புதுக்கோட்டையில் தீபக் கிளினிக் துவக்கம்..

நாகமலை புதுக்கோட்டையில் தீபக் கிளினிக் துவக்கம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In