Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வெள்ளை அறிக்கை இல்லை… ”பொய்” அறிக்கை: ப.சிதம்பரம் பரபரப்பு குற்றசாட்டு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 10, 2024
in Default
0
வெள்ளை அறிக்கை இல்லை… ”பொய்” அறிக்கை: ப.சிதம்பரம் பரபரப்பு குற்றசாட்டு!

DAVOS/SWITZERLAND, 27JAN11 - Palaniappan Chidambaram, Minister of Home Affairs of India are captured during the session 'The Reality of Terrorism' at the Annual Meeting 2011 of the World Economic Forum in Davos, Switzerland, January 27, 2011. Copyright by World Economic Forum swiss-image.ch/Photo by Jolanda Flubacher

4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மோடி அரசு செய்த பாவங்களை பூசி மெழுக வெள்ளை பொய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 

முன்னாள் மத்திய நிதி மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசு வெளியிட்டுள்ளது வெள்ளை அறிக்கை இல்லை. வெள்ளை பொய் அறிக்கை. இதை எழுதியவர்கள் கூட அது நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டது என ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 

தற்போதைய அரசின் வாக்குறுதி மீறல்கள், முந்தைய அரசை குற்றம் சாட்டவும், மாபெரும் தோல்விகள் ஏழைகளுக்கு செய்த துரோகம் போன்றவற்றை மறைக்கவும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கை தான் இந்த வெள்ளை அறிக்கை.

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த பாவங்கள் மற்றும் தவறுகளை இந்த அறிக்கை மறைக்கிறது. நியாயமான ஆராய்ச்சியாக இருந்தால் 2004 தொடங்கி 2014ஆம் ஆண்டுடன் முடிந்திருக்கக் கூடாது. 

இதற்கு சரியான பதில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ”10 ஆண்டு அநீதிக்காலம்” அறிக்கை தான் என தெரிவித்துள்ளார்.

Previous Post

ஓ.பன்னீர்செல்வத்திற்கு `புரட்சிக் காவலர்’ பட்டம்..

Next Post

பதவி இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உளறுகிறார் ஜெயக்குமார்..! : ஓபிஎஸ் கலகலப்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பதவி இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உளறுகிறார் ஜெயக்குமார்..! : ஓபிஎஸ் கலகலப்பு..

பதவி இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உளறுகிறார் ஜெயக்குமார்..! : ஓபிஎஸ் கலகலப்பு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In