Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பணிப்பெண் கொடுமை விவகாரம்: எம்எல்ஏவின் மகன், மருமகளுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 9, 2024
in Default
0
திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு: பாதிக்கப்பட்ட பணிப்பெண் பதிலளிக்க உத்தரவு!
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வீட்டில் பணியாற்றிய பெண்ணை சித்திரவதை செய்ததாக பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை சென்னை போலீசார் ஆந்திர மாநிலத்தில் கைது செய்து பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

இதற்க்கு முன்பு, திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளின் ஜாமீன் மனுவை சென்னை உயர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

Previous Post

போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்து மத்திய அரசு வேலை : 2 பேர் CBI ஆல் கைது.

Next Post

ஆமாம்.. அண்ணாமலை லேகியம் விற்பவர்கள் தான்.. ஆர்.பி. உதயகுமாருக்கு பதிலடி கொடுத்த கே.பி.ராமலிங்கம்.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆமாம்.. அண்ணாமலை லேகியம் விற்பவர்கள் தான்.. ஆர்.பி. உதயகுமாருக்கு பதிலடி கொடுத்த கே.பி.ராமலிங்கம்.!

ஆமாம்.. அண்ணாமலை லேகியம் விற்பவர்கள் தான்.. ஆர்.பி. உதயகுமாருக்கு பதிலடி கொடுத்த கே.பி.ராமலிங்கம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In