Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னையில் 5 பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- காவல்துறை சோதனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 8, 2024
in Default
0
சென்னையில் 5 பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- காவல்துறை சோதனை
27
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையில் உள்ள 5 பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தினர் குறுஞ்செய்தி அனுப்பியதை அடுத்து, பெற்றோர்கள் வந்து தங்களின் குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். இதற்கிடையே யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 

மக்கள் பீதியடைய வேண்டாம்

⚠️Bomb threat e-mails were received at a few educational institutions in GCP limits.

⚠️GCP/BDDS teams have been sent for Anti-Sabotage Checks in these educational institutions and action is being taken to identifying the culprit who sent these e-mails.

⚠️Public are requested…

— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) February 8, 2024

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’சென்னை மாநாகராட்சி எல்லைக்குள் செயல்படும் சில கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய இ- மெயில்கள் வந்துள்ளன. மெயிலில் குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மோப்ப நாய்கள் அடங்கிய குழுவினர் விரைந்துள்ளனர். இ- மெயில்களை அனுப்பிய குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பொது மக்கள் யாரும் அச்சம்கொள்ள வேண்டாம்’’ என்று சென்னை மாநகராட்சி காவல்துறை தெரிவித்துள்ளது.

Previous Post

“முன்னாடியே சாப்பிட்டது தவறா..?” புதுக்கோட்டையில் தொடரும் சாதிய தாக்குதல்.. பொதுமக்கள் சாலை மறியல்..!

Next Post

பாஜகவுடன் கூட்டணிக்கு மறுத்த எடப்பாடிக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டது – ஓபிஎஸ் பகீர்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜகவுடன் கூட்டணிக்கு மறுத்த எடப்பாடிக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டது – ஓபிஎஸ் பகீர்..!

பாஜகவுடன் கூட்டணிக்கு மறுத்த எடப்பாடிக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டது - ஓபிஎஸ் பகீர்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In