திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் வாகன விற்பனையாளர்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் தன்னால் அவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகன தலைக்கவச பேரணி மற்றும் நான்கு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு பிரபுசங்கர் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து தலைக்கவசம் அணிவது மற்றும் இருக்கை பட்டை அணிவது அவசியம் குறித்து வாகனம் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார் இந்நிகழ்வின் போது பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து பிரசுங்களை வழங்கினார் மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடமாடும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் மற்றும் மாநகரப் போக்குவரத்து சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவங்கி வைத்தார் இப்பேரணையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்
திரு சு.மோகன்
திரு M.ஸ்ரீதரன்
திருR.இளமுருகன்
மோட்டார் வாகன ஆய்வாளர்கள்
திரு கோ.மோகன்
திரு சி.காவேரி
திரு M.கருப்பையா
திருமதி
S.ராஜராஜேஸ்வரி
மற்றும் திருவள்ளூர் நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


No comments