Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமைச்சர் வீடு முன்பு போராட்டம் நடத்தியவர்கள் அதிரடி கைது.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 1, 2024
in Default
0
அமைச்சர் வீடு முன்பு போராட்டம் நடத்தியவர்கள் அதிரடி கைது.!
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் வீடு முன்பு போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வேயில் பயிற்சி முடித்தவர்கள் மத்திய அமைச்சர் எல். முருகன் வீடு முன்பு இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திய நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பயிற்சி முடிந்து 20 ஆண்டுகள் ஆகியும் பணி வழங்கவில்லை என குற்றச்சாட்டி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Previous Post

மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜக!: ராகுல் காந்தி

Next Post

ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு தொடங்கியது..!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு தொடங்கியது..!!

ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு தொடங்கியது..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In