Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டைச் சுற்றி 144 தடை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 31, 2024 - Updated on February 1, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டைச் சுற்றி 144 தடை!
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலமோசடி வழக்கு தொடர்பாக தில்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, ராஞ்சி இல்லத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ஹேமந்த் சோரனிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி விசாரணை நடத்தியதாக இன்று ராஞ்சியில் உள்ள காவல் நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது சோரன் வழக்குப் பதிவு செய்தார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால்,  ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

.

Previous Post

கோவையில் எம்ஜிஆர் 107 வது பிறந்தநாள் விழா : 31 இடங்களில் அன்னதானம் வழங்கிய அதிமுக..

Next Post

ஹேமந்த் சோரன் கைதை அடுத்து ஜார்கண்ட்டின் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹேமந்த் சோரன் கைதை அடுத்து ஜார்கண்ட்டின் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு!

ஹேமந்த் சோரன் கைதை அடுத்து ஜார்கண்ட்டின் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    முதலமைச்சருக்கு ஆதரவாக இந்த போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று . இந்த கூட்டங்கள் அனைத்தும் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு வந்த கூட்டம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In