Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 31, 2024
in Default
1
பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
85
SHARES
137
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை ராயபுரம் என்ற பகுதியில் இப்ராஹிம் (36). முதுநிலை பல் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவரது வீட்டில் பெண் ஒருவர் தனது கணவர் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இப்ராஹிம் நுழைந்து குளியலறை அருகே ஸ்பை பெண் (Spy Pen) என்ற ரகசிய கேமராவை வைத்துவிட்டு சென்றுள்ளார். 

article_image2

Spy Camera

இதன் மூலம் அந்த பெண் குளிப்பதை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து ரசித்து வந்துள்ளார். இந்நிலையில் குளியல் அறைகள் சந்தேகத்திற்கு இடமாக ஸ்பை பேனா இருந்ததை பார்த்து அந்த பெண் கணவரிடம் காண்பித்துள்ளார். 

article_image3

Police Arrest

அப்போது அதில் கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து  ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இப்ராஹிம் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இதனையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து முதுநிலை பல் மருத்துவ மாணவர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டுள்ளார். 

Previous Post

மறைந்த தலைவர்களை அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆ.ராசாவின் வாடிக்கை- இபிஎஸ்

Next Post

விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற திமுகவினருக்கு என்ன தகுதியிருக்கிறது..? – டிடிவி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற திமுகவினருக்கு என்ன தகுதியிருக்கிறது..? – டிடிவி

விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற திமுகவினருக்கு என்ன தகுதியிருக்கிறது..? - டிடிவி

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    முதுநிலை மருத்துவர் என்பது மருத்துவத் துறையில் ஒரு நல்ல உயர்ந்த படிப்பு அதாவது சர்ஜரி பண்ணக்கூடிய டாக்டர். இது போன்ற பொறுக்கிகளெல்லாம் டாக்டர் தொழில் செய்து என்னத்த கிழிக்க போகிறது. இது போன்ற நாய்கள் எல்லாம் வரும் நோயாளிகளிடம் எப்படி நடந்து கொள்ளும் எனவே காவல்துறையி னர் முறையாக இந்த வழக்கையும் நடத்தி இந்த பொம்பள பொறுக்கிக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் அப்படி வாங்கிக் கொடுக்கும் பட்சத்தில் அவனுடைய மருத்துவ தொழில் கடுமையாக பாதிப்பு ஆகும். பாதிப்பு ஆக வேண்டும்.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In