Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பூனையின் உருட்டலுக்கு புலி பயப்படாது.!! பரபரப்பை கிளப்பிய அதிமுகவினரின் போஸ்டர்.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 31, 2024
in Default
0
பூனையின் உருட்டலுக்கு புலி பயப்படாது.!! பரபரப்பை கிளப்பிய அதிமுகவினரின் போஸ்டர்.!!
75
SHARES
121
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தனியார் செய்தி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் அதற்கான பலனை சந்திக்க நேரிடும் என பகிரங்கமாக மிரட்டல் விடும் வகையில் பேசி இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில் அதற்கு தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ராம சீனிவாசன் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில் ராம சீனிவாசனை கண்டித்து அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பு கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் “பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசனை கடுமையாக எச்சரிக்கிறேன். பாஜக என்னும் பூனையின் உருட்டலுக்கு எலி வேண்டும் என்றால் பயப்படலாம் அஇஅதிமுக என்னும் புலி பயப்படாது” மணிமாறன் என்பவர் ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

எலி என்று திமுகாவை சூசகமாக குறிப்பிட்டுள்ளனரா என்று நேட்டீசங்கள் கலாய்த்து வருகின்றனர்.

Previous Post

ஜெய் ஷா தொடர்ந்து 3வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமனம்..

Next Post

பாலியல் தொல்லை வழக்கு… நீதிபதி எச்சரித்த நிலையில் டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்றும் ஆஜராகவில்லை!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாலியல் வழக்கு: ராஜேஷ் தாஸுக்கு இறுதி கெடு விதித்த நீதிமன்றம்!

பாலியல் தொல்லை வழக்கு… நீதிபதி எச்சரித்த நிலையில் டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்றும் ஆஜராகவில்லை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In