Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கியதால் நீக்கப்பட்ட திமுக நிர்வாகி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 28, 2024
in Default
1
இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கியதால் நீக்கப்பட்ட திமுக நிர்வாகி..
38
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் ‘இன்பநிதி பாசறை’ தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டினர். இது பெரும் சர்ச்சையானது. 

இன்பநிதிக்கு பாசறை அமைத்த சர்ச்சையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் ‘இன்பநிதி பாசறை’ தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டினர். இது பெரும் சர்ச்சையானது. 

Sacked DMK executive joins AIADMK tvk

இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக திருமுருகன், மணிமாறன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி திருமுருகன் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணைந்தார். 

Previous Post

OBC,SC,STக்கு யுஜிசி அடி : இடஒதுக்கீட்டையே ஒழிக்க சதி.! – ராமதாஸ் கடும் கண்டனம்..!

Next Post

முட்டி மோதும் சீனியர்கள்… பிரேக் போடாத உதயநிதி: இளைஞரணி எம்.பி. வேட்பாளர்கள் லிஸ்ட் தயார்? 

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முட்டி மோதும் சீனியர்கள்… பிரேக் போடாத உதயநிதி: இளைஞரணி எம்.பி. வேட்பாளர்கள் லிஸ்ட் தயார்? 

முட்டி மோதும் சீனியர்கள்… பிரேக் போடாத உதயநிதி: இளைஞரணி எம்.பி. வேட்பாளர்கள் லிஸ்ட் தயார்? 

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ஆர்வக்கோளாறால் பாசறை தொடங்கியவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இது அந்த நபருக்கு தேவையில்லாதது எந்த ஒரு செயலும் செய்வதற்கு முன்பு நன்கு யோசித்து செயல்பட வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In