Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கு: திமுக MLA-வின் மகன், மருமகள் புழல் சிறையில் அடைப்பு..! 

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 26, 2024
in Default
1
சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கு: திமுக MLA-வின் மகன், மருமகள் புழல் சிறையில் அடைப்பு..! 
27
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை, பல்லாவரம் தொகுதி தி.மு.க எம்எல் ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் அவர்களது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது. 

அதன் அடிப்படையில் போலீசார் மதிவாணன்-மெரினா தம்பதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதனால் எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் இருவரும் தலைமறைவாகினர். இதனைதொடர்ந்து போலீசார் 3 தனி படைகள் அமைத்து அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் நேற்று ஆந்திராவில் தலைமறைவாக இருந்த மதிவாணன்-மெரினா இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் இருவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது நீதிபதி வருகின்ற 9 ஆம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டதால் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Previous Post

ஆள் குறைப்பில் ஸ்விக்கி?

Next Post

குடியரசு தினவிழா.. தமிழ்நாட்டில் சிறந்த 3 காவல் நிலையங்கள் எவை தெரியுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குடியரசு தினவிழா.. தமிழ்நாட்டில் சிறந்த 3 காவல் நிலையங்கள் எவை தெரியுமா?

குடியரசு தினவிழா.. தமிழ்நாட்டில் சிறந்த 3 காவல் நிலையங்கள் எவை தெரியுமா?

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ஆளுங்கட்சி எம்எல்ஏ வின் மகன் மற்றும் மருமகளை தைரியமாக கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையின் தனிப்படையினரையும் இதற்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களையும் பிஜேபி கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்களையும் எனது மனதார பாராட்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In