Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
Tamil News Live Today: சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்! | latest tamil news live updates dated on 25-05-2023
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை இருக்கும் விதமாகவும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவனங்களின் செயல் அதிகாரிகளுடனும் அந்நாட்டு அமைச்சர்களுடனும் நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்த நிலையில் இன்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார். இன்று சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் புறப்படும் முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பில், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

.

Tags: datedlatestLiveNewsTamilTodayupdatesஅமசசரஉளதறசஙகபபரசணமகததசநதததரதமழகமதலவரஸடலன
Previous Post

ராகுலுக்கு 2, பிரியங்காவுக்கு 2; சாய்ஸில் தெலங்கானா?! – `கை’கொடுக்குமா கார்கேவின் அடுத்த மூவ்?

Next Post

தமிழ்நாடு கிட்டயே நெருங்காத குஜராத்.. 10 ஆம் வகுப்பில் 64% தேர்ச்சி! 157 பள்ளியில் அனைவருமே பெயில்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாடு கிட்டயே நெருங்காத குஜராத்.. 10 ஆம் வகுப்பில் 64% தேர்ச்சி! 157 பள்ளியில் அனைவருமே பெயில்

தமிழ்நாடு கிட்டயே நெருங்காத குஜராத்.. 10 ஆம் வகுப்பில் 64% தேர்ச்சி! 157 பள்ளியில் அனைவருமே பெயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In