இளைஞர் அணி மாநாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்த திமுக இலக்கிய அணியின் துணைச் செயலாளர் திரு R.M.D ரவிந்திரன் அவர்களின் திருவுடலுக்கு இன்று அமைச்சர் மா.சுப்ரமணியம் அஞ்சலி செலுத்தினார்.