Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நாளேடு வெளியிட்ட பொய் செய்தி : தமிழ்நாடு அரசு கண்டன அறிக்கை வெளியீடு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 21, 2024
in Default
1
நாளேடு வெளியிட்ட பொய் செய்தி : தமிழ்நாடு அரசு கண்டன அறிக்கை வெளியீடு.
162
SHARES
261
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாளை சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடத்திட எங்கும் தடைவிதிக்கவில்லை. அவதூறான பொய் செய்திக்கு மறுப்பு என்று தமிழ்நாடு அரசு வன்மையான கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு ஜன.29 முதல் 34 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Next Post

80 பெண்களை ஏமாற்றிய இளைஞர் ; செல்போனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த போலீசார்.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
80 பெண்களை ஏமாற்றிய இளைஞர் ; செல்போனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த போலீசார்.!

80 பெண்களை ஏமாற்றிய இளைஞர் ; செல்போனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த போலீசார்.!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    தினமலர் செய்தி பொய்யானது என்று தமிழக அரசே ஒப்புக் கொண்டுள்ளது அந்த தினமலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது இதை நான் வரவேற்கிறேன். ஏனென்றால் இந்த தினமலர் பத்திரிகை மாத பத்திரிகையாளர்களையும் வார பத்திரிகையாளர்களையும் போலி நிருபர்கள் என்று விமர்சனம் செய்து செய்தி வெளியிடுவார்கள். அப்பொழுதெல்லாம் மௌனமாக இருந்த இந்த அரசாங்கம் தற்போது தனக்கு எதிரான செய்தி வெளியிட்டதன் பெயரில் கோபப்படுகிறது. இதற்கு முன்பு இதே தினமலர் தினகரன் தினசரி பத்திரிகை குடும்பத்திற்குள் அதாவது பத்திரிகை அலுவலகத்திற்குள் ஒரு சிறிய குழப்பம் ஏற்படும் போது எந்த பத்திரிகையுமே செய்தி வெளியிடாத போது தினமலர் மட்டும் மிகப்பெரியதாக வெளிப்படுத்தியது. இந்த தினமலரில் பணிபுரியும் அனேக பத்திரிகை நிருபர்களுக்கு காவல்துறைக்கு கொடுக்கும் ஒரு புகாரை கூட முழுமையாக சரியாக எழுதத் தெரியாது இதற்கு ஆதாரமாக ஒரு பத்திரிகை யாளர் கொடுத்த புகாரின் நகல் என்னிடம் உள்ளது எனவே தினமலர் பத்திரிகையா ஆனது அடுத்த பத்திரிகையாளர்களை தரம் தாழ்த்தி செய்தி வெளியிடக் கூடாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In