Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மொபைல் திருடனுக்கு கிடைத்த நூதன தண்டனை: பீஹாரில் அதிர்ச்சி சம்பவம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 18, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மொபைல் திருடனுக்கு கிடைத்த நூதன தண்டனை: பீஹாரில் அதிர்ச்சி சம்பவம்
117
SHARES
188
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாட்னா: பீஹாரில் ஓடும் ரயிலில், வெளியில் இருந்து மொபைல் போன் பறிக்க முயன்ற திருடனின் கைகளை பயணிகள் பிடித்து இழுத்து சென்றனர். இதனால், அந்த திருடன் சுமார் ஒரு கி.மீ., தூரம் ஜன்னலில் தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.

பீஹாரின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரயில் கிளம்பிய நிலையில், அங்கு நின்றிருந்த திருடன் ஜன்னல் வழியாக பயணி ஒருவரின் மொபைல் போனை பறிக்க முயன்றான். சுதாரித்து கொண்ட பயணி, திருடனின் கைகளை இறுக பிடித்து கொண்டார். மற்றவர்களும் திருடனின் கைகளை பிடித்தனர்.

இதனால், செய்வது அறியாது தவித்த அந்த திருடன், அவர்களிடம் இருந்து தப்பிக்க, எடுத்த அனைத்து முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. இதனால், சுமார் ஒரு கி.மீ., தூரம் ஜன்னல் கம்பிகளுக்கு மத்தியில் தொங்கியபடி பயணித்தான்.

அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் என கருதப்படும் சிலர் வந்து அவனை மீட்டு சென்றனர். இதனை சக பயணிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன்.

.

Previous Post

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார் அசோக் தன்வார்!

Next Post

குஜராத் படகு விபத்து: 16 பேர் பலி : 18 பேர் மீது வழக்குப்பதிவு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குஜராத் படகு விபத்து: 16 பேர் பலி : 18 பேர் மீது வழக்குப்பதிவு..

குஜராத் படகு விபத்து: 16 பேர் பலி : 18 பேர் மீது வழக்குப்பதிவு..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இந்த செல்போன் திருடன் யார் என்று காவல் துறையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In