Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிகரெட்டால் சூடு! திமுக MLA மகனால் பட்டியல் சமூக இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! – அண்ணாமலை கவலை.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 18, 2024
in Default
1
சிகரெட்டால் சூடு! திமுக MLA மகனால் பட்டியல் சமூக இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! – அண்ணாமலை கவலை.
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த 18 வயது இளம்பெண், கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ள சம்பவத்திற்கு, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. 

உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த…

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) January 18, 2024
Previous Post

துணைவேந்தர் ஜெகநாதன் மோசடி வழக்கு; அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டே ஆய்வு செய்யும் : நீதிபதி அதிரடி..!

Next Post

ஆளுநர்கள் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான, தரம் தாழ்ந்த அரசியலை செய்கின்றனர் – ஸ்டாலின் காட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆளுநர்கள் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான, தரம் தாழ்ந்த அரசியலை செய்கின்றனர் – ஸ்டாலின் காட்டம்.

ஆளுநர்கள் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான, தரம் தாழ்ந்த அரசியலை செய்கின்றனர் - ஸ்டாலின் காட்டம்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பல்லாவரம் போலீசார் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் ஏனெனில் ஆளுங்கட்சி எம்எல்ஏ மகன் விவகாரம். இந்த சம்பவத்தை வெளியே கொண்டு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இதை அப்படியே விட்டுவிடாமல் அண்ணாமலை அவர்கள் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க அனைத்து வழிமுறைகளையும் உடனிருந்து செய்ய வேண்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In