Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சனாதன சர்ச்சை : அமைச்சர் உதயநிதிக்கு பீகார் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 18, 2024
in Default
1
சனாதன சர்ச்சை : அமைச்சர் உதயநிதிக்கு பீகார் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாடு விளையாட்டு துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதன தர்மத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்து மதம் வேறு இல்லை சனாதன தர்மம் வேறு இல்லை என அமைச்சர் உதயநிதிக்கு எதிராக குரல் எழுப்பிய இந்து அமைப்பினர் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு,திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டவர் மீது புகார் அளித்திருந்தனர்.

அந்த வகையில் பீகார் மாநில சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பீகார் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous Post

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.. திமுக நகர மன்றம் தப்பியது.!!

Next Post

SC / ST மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் : நீதிபதி சரமாரி கேள்வி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
SC / ST மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் : நீதிபதி சரமாரி கேள்வி..!

SC / ST மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் : நீதிபதி சரமாரி கேள்வி..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    என்னதான் பிரச்சனை வந்தாலும் அமைச்சர் உதயநிதி தனது பேச்சை மாற்றிக் கொள்ளவும் மாட்டார் நிறுத்தவும் மாட்டார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In