Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம்: காங்., சொல்கிறது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம்: காங்., சொல்கிறது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுடில்லி: ”அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். நாங்கள் ராமரை வணங்குகிறோம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி தெரிவித்தார்.

வரும் 22ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் திறக்கப்பட இருக்கிறது. அன்றைய தினம் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையியல் காங்கிரசில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்தது.

இது குறித்து விமர்சித்த மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, ”ராமரை நேசிப்பவர்கள் அழைப்பிதழ் கிடைத்த உடன் கண்டிப்பாக வருவார்கள்” எனக் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்கட்சி துணை தலைவருமான பிரமோத் திவாரி கூறுகையில்,

”அழைப்பிதழ் வழங்க இவர்கள் யார்? ஒட்டுமொத்த காங்கிரசும் அயோத்திக்கு அழைப்பின்றி செல்லும். அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். நாங்கள் ராமரை வணங்குகிறோம்” என்றார்.

புதுடில்லி: ”அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். நாங்கள் ராமரை வணங்குகிறோம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி தெரிவித்தார்.வரும் 22ம் தேதி உத்தர பிரதேச மாநிலம்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

இந்த விடியோக்கள் போலியானவை: சச்சின் டெண்டுல்கர் மறுப்பு!

Next Post

அயோத்தி எங்களின் நம்பிக்கைக்குரிய விஷயம்: காங். தலைவர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அயோத்தி எங்களின் நம்பிக்கைக்குரிய விஷயம்: காங். தலைவர்

அயோத்தி எங்களின் நம்பிக்கைக்குரிய விஷயம்: காங். தலைவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In