Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

”ராணுவ வீரர்கள் மீது தனிப் பாசம்”: ராஜ்நாத் சிங் பேச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 14, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
”ராணுவ வீரர்கள் மீது தனிப் பாசம்”: ராஜ்நாத் சிங் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: ”நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நமது ராணுவ வீரர்கள் மீது தனிப் பாசம் வைத்துள்ளனர்” என கான்பூரில் நடந்த ஆயுதப்படை தின விழாவில் ராஜ்நாத் சி்ங் பேசினார்.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் 8 வது முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டங்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது.

விழாவில் அவர் பேசியதாவது: நாட்டுக்காக ராணுவ வீரர்கள் ஆற்றிய சேவைக்காக தலை வணங்குகிறேன். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நமது ராணுவ வீரர்கள் மீது தனிப் பாசம் வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார்.

லக்னோ: ”நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நமது ராணுவ வீரர்கள் மீது தனிப் பாசம் வைத்துள்ளனர்” என கான்பூரில் நடந்த ஆயுதப்படை தின விழாவில் ராஜ்நாத் சி்ங் பேசினார். உத்திரபிரதேச மாநிலம்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

தில்லியில் தரையிறங்காத 8 விமானங்கள்!

Next Post

கர்நாடகம்: கார் விபத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கர்நாடகம்: கார் விபத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ

கர்நாடகம்: கார் விபத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In