Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நினைவுப் பரிசாக ராமர் கோயில் மண்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 13, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நினைவுப் பரிசாக ராமர் கோயில் மண்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


r5ty

கோப்புப்படம்.

 

ஜனவரி 22 நடக்கவிருக்கும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதுமிருந்து 11,000 பேருக்கு அழைப்பு விடப்பட்டிருப்பதாக ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 7,500 பேருக்கு மட்டுமே இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்திருப்பதாக அயோத்தி காவல்துறை ஆணையர் கௌரவ் தயால் தெரிவித்துள்ளார்.

பங்குபெறும் அனைத்து பக்தர்களுக்கும் ராமர் கோயில் மண் சிறிய டப்பாவில் அடைத்துத் தரப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் மண் அனைவர் வீட்டிலும் இருப்பது நல்ல விஷியம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கட்டி முடிக்காத ராமர் கோயிலுக்கு ஏன் திறப்புவிழா?, தலைமை அர்ச்சகர் பதில்!

அந்த மண்ணை அவர்கள் பூஜையறையிலோ, அல்லது தோட்டத்தில் செடி வளர்ப்பதற்கோ கூட பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். ஜனவரி 22 திறப்பு விழாவிற்கு வரமுடியாத பக்தர்கள் எப்போது வருகிறார்களோ அப்போது ராமர் கோயில் மண்ணை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்திய பாரம்பரியத்தில் செய்யப்பட்ட நெய்யால் செய்த லட்டு பிரசாதமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு குறியீடுகள் (Code) வழங்கப்படும் என்றும் அதன்படியே அவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படும் எனவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை!

Next Post

காவிரி பிரச்சனை தீர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் :தேவகவுடா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காவிரி பிரச்சனை தீர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் :தேவகவுடா

காவிரி பிரச்சனை தீர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் :தேவகவுடா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In