Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தி.மு.க.வின் நகராட்சி நிர்வாக சீர்கேட்டையும், மக்கள் விரோத போக்கையும் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 13, 2024
in Default
0
தி.மு.க.வின் நகராட்சி நிர்வாக சீர்கேட்டையும், மக்கள் விரோத போக்கையும் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகங்கை அரண்மனை வாசல் அருகில் அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்களின் வழிகாட்டுதலில் அ.இ.அ.தி.மு.க. சிவகங்கை நகர்  கழகம் சார்பாக தி.மு.க. அரசின் நகராட்சி நிர்வாக சீர்கேட்டையும், மக்கள் விரோத போக்கையும் கண்டித்து கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்புச் செயலாளர் கடம்பூர் ராஜு தலைமையில் முன்னிலை முன்னாள் அமைச்சர் வி.சி பாஸ்கரன், பி.ஆர். செந்தில்நாதன் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய அதிமுக செயலாளர் (வடக்கு) கருணாகரன். நகர் அதிமுக செயலாளர் ராஜா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சிவகங்கை இராமு. இளங்கோவன் ஆகியோர்  முன்னணியில் நடைபெற்றது.

கோரிக்கைகள் : சொத்து வரி 100% உயர்வு நியாயமா? வணிக நிறுவனங்களுக்கு 150% வரி உயர்வு நியாயமா? மழைநீர் வடிகால்களை முறையாக சீரமைக்காதது ஏன்? சிவகங்கை நகராட்சியில் அகற்றப்படாதது குப்பைகளுக்கு வரி உயர்வா? சிவகங்கை நகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வராத தண்ணீருக்கு 100% வரி உயர்வு எதற்கு? மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் பிரிவு டாக்டர் சிவதீஸ் கண்ணன், நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி மற்றும் பல அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Previous Post

மோடி, ஸ்டாலின், உதயநிதி ஒரே மேடையில்.. முழு வீச்சில் தயாராகும் அரங்கம்.!!

Next Post

ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார் படுத்தும் வீரப்பெண்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார் படுத்தும் வீரப்பெண்.

ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார் படுத்தும் வீரப்பெண்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In