சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.1516. 82 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் நிறைவு கட்டப் பணிகளை இன்று (06-01-2024) அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.
சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்டுவரும் குடிநீரின் தரத்தினையும் குடித்து ஆய்வு செய்தார் . இந்த ஆய்வின்போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.





No comments